உ ம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண் டுண்டுமே கலைகழன் ...... றயலாக
u mparā ramuteṉun toṇṭaivā yamutamuṇ ṭuṇṭumē kalaikaḻaṉ ...... ṟayalāka
பாடல் 1102 · பாடல் 1102
pāṭal 1102
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
உ ம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண் டுண்டுமே கலைகழன் ...... றயலாக
u mparā ramuteṉun toṇṭaivā yamutamuṇ ṭuṇṭumē kalaikaḻaṉ ...... ṟayalāka
உ ந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன் பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே
u ntivā viyilviḻun tiṉpamā muḻukiyaṉ poṉṟilā roṭutuvaṇ ...... ṭaṇaimītē
செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ் சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத்
cempoṉār kuṭameṉuṅ koṅkaiyā paraṇamuñ cintavāḷ viḻicivan ...... tamarāṭat
திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ் சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன்
tiṅkaḷvēr vuṟavaṇain tiṉpavā riyilviḻuñ cintaiyē ṉeṉavitaṅ ...... karaicērvēṉ
கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங் கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக்
kompunā luṭaiyaveṇ kampamāl kirivaruṅ koṇṭalplō macaiyaḷcaṅk ...... ramapārak
கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங் கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா
kumpamāl varaiporun tintrapū patitaruṅ koṇṭalā ṉaiyaimaṇañ ...... ceyumvīrā
அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன் றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள
ampurā ciyuneṭuṅ kuṉṟumā maramumaṉ ṟañcavā ṉavaruṟuñ ...... ciṟaimīḷa
அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந் தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
aṅkanāṉ maṟaicolum paṅkayā caṉamirun taṅkaivē luṟaviṭum ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).