வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய்
variparan tiraṇṭu nayaṉamuñ civantu vataṉamaṇ ṭalaṅkaḷ ...... kuṟuvērvāy
பாடல் 1276 · பாடல் 1276
pāṭal 1276
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய்
variparan tiraṇṭu nayaṉamuñ civantu vataṉamaṇ ṭalaṅkaḷ ...... kuṟuvērvāy
மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து வசமழிந் திழிந்து ...... மயல்கூர
maṇicilam palampa aḷakamuṅ kulaintu vacamaḻin tiḻintu ...... mayalkūra
இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள்
irutaṉaṅ kuluṅka iṭaituvaṇ ṭaṉuṅka iṉiyatoṇ ṭaiyuṇṭu ...... maṭavārtōḷ
இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ னிலகுநின் பதங்கள் ...... மறவேனே
itamuṭaṉ puṇarntu matimayaṅ kiṉumpo ṉilakuniṉ pataṅkaḷ ...... maṟavēṉē
விரிபரந் தியங்கு முததியுங் கலங்க விடமினும் பிறந்த ...... தெனவானோர்
viriparan tiyaṅku mutatiyuṅ kalaṅka viṭamiṉum piṟanta ...... teṉavāṉōr
வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி விரைபதம் பணிந்து ...... முறையோவென்
veruvineñ camañci yuraṉoṭun tayaṅki viraipatam paṇintu ...... muṟaiyōveṉ
றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட உ யர்தலங் குலுங்க ...... வருதோகை
ṟuraimaṟan tuṇaṅka ayiltoṭum pracaṇṭa u yartalaṅ kuluṅka ...... varutōkai
ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி உ லகமும் புரந்த ...... பெருமாளே.
oruperuñ cikaṇṭi mayilamarn tilaṅki u lakamum puranta ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).