Skip to content

பாடல் 1277 · பாடல் 1277

Song 1277

pāṭal 1277

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட வளர்முலை தானு மாட ...... வளையாட

variviḻi pūca lāṭa irukuḻai yūca lāṭa vaḷarmulai tāṉu māṭa ...... vaḷaiyāṭa

Report an error

மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட மதுரமு தூறி வீழ ...... அநுராகம்

maṇivaṭa mālai yāṭa murukavi ḻōti yāṭa maturamu tūṟi vīḻa ...... anurākam

Report an error

இருவரு மேக போக மொருவர்த மாக மாக இதமொடு கூடி மாயை ...... படுபோதும்

iruvaru mēka pōka moruvarta māka māka itamoṭu kūṭi māyai ...... paṭupōtum

Report an error

இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு மிருகழல் தானு நானு ...... மறவேனே

irukara māṟu māṟu maṟumuka nīpa mārpu mirukaḻal tāṉu nāṉu ...... maṟavēṉē

Report an error

திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ்

tirunaṭa māṭu kāḷi payiravi mōṭi cūli tiripura nīṟa tāka ...... aṉalmōtuñ

Report an error

சிவைகயி லாச வாசி மலைமகள் நாரிபாரி திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா

civaikayi lāca vāci malaimakaḷ nāripāri tirumulai yāyi tāyi ...... yaruḷpālā

Report an error

குருபர நாத னாகி யரனொரு காதி லோது குணநிதி யாசை நேச ...... முருகோனே

kurupara nāta ṉāki yaraṉoru kāti lōtu kuṇaniti yācai nēca ...... murukōṉē

Report an error

குறமக ளார பார முகிழ்முலை மீது தாது குலவிய மாலை மேவு ...... பெருமாளே.

kuṟamaka ḷāra pāra mukiḻmulai mītu tātu kulaviya mālai mēvu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).