Skip to content

பாடல் 262 · பாடல் 262

Song 262

pāṭal 262

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக் கொலையின் பமலர்க் ...... கணையாலே

kuyiloṉ ṟumoḻik kuyiṉiṉ ṟalaiyak kolaiyiṉ pamalark ...... kaṇaiyālē

Report an error

குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக் கொடிகொங் கையின்முத் ...... தனலாலே

kuḷirun tavaḷak kulacant ravoḷik koṭikoṅ kaiyiṉmut ...... taṉalālē

Report an error

புயல்வந் தெறியக் கடனின் றலறப் பொருமங் கையருக் ...... கலராலே

puyalvan teṟiyak kaṭaṉiṉ ṟalaṟap porumaṅ kaiyaruk ...... kalarālē

Report an error

புயமொன் றமிகத் தளர்கின் றதனிப் புயம்வந் தணையக் ...... கிடையாதோ

puyamoṉ ṟamikat taḷarkiṉ ṟataṉip puyamvan taṇaiyak ...... kiṭaiyātō

Report an error

சயிலங் குலையத் தடமுந் தகரச் சமனின் றலையப் ...... பொரும்வீரா

cayilaṅ kulaiyat taṭamun takarac camaṉiṉ ṟalaiyap ...... porumvīrā

Report an error

தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த் தனமொன் றுமணித் ...... திருமார்பா

tarumaṅ kaivaṉak kuṟamaṅ kaiyarmeyt taṉamoṉ ṟumaṇit ...... tirumārpā

Report an error

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற் பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே

payiluṅ kakaṉap piṟaitaṇ poḻiliṟ paṇiyun taṇikaip ...... pativāḻvē

Report an error

பரமன் பணியப் பொருளன் றருளிற் பகர்செங் கழநிப் ...... பெருமாளே.

paramaṉ paṇiyap poruḷaṉ ṟaruḷiṟ pakarceṅ kaḻanip ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).