Skip to content

பாடல் 284 · பாடல் 284

Song 284

pāṭal 284

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம் ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம்

perukkavu pāyaṅ karuttuṭai yōrtam praputtaṉa pāraṅ ...... kaḷilēcam

Report an error

ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும் ப்ரியக்கட லூடுந் ...... தணியாத

pramattuṭa ṉāḷum pramittiruḷ kūrum priyakkaṭa lūṭun ...... taṇiyāta

Report an error

கருக்கட லூடுங் கதற்றும நேகங் கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே

karukkaṭa lūṭuṅ kataṟṟuma nēkaṅ kalaikkaṭa lūṭuñ ...... cuḻalātē

Report an error

கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும் கழற்புணை நீதந் ...... தருள்வாயே

kaṭappalar cērkiṇ kiṇiprapai vīcum kaḻaṟpuṇai nītan ...... taruḷvāyē

Report an error

தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ் சதுர்த்தச லோகங் ...... களும்வாழச்

tarukkiya vētaṉ ciṟaippaṭa nāḷuñ caturttaca lōkaṅ ...... kaḷumvāḻac

Report an error

சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ் சளப்பட மாவுந் ...... தனிவீழத்

camuttira mēḻuṅ kulakkiri yēḻuñ caḷappaṭa māvun ...... taṉivīḻat

Report an error

திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ் செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே

tirukkaiyil vēloṉ ṟeṭuttama rāṭuñ cerukku mayūran ...... taṉilvāḻvē

Report an error

சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே.

ciṟappoṭu ñāṉan tamiḻtraya nīṭun tiruttaṇi mēvum ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).