Skip to content

பாடல் 402 · பாடல் 402

Song 402

pāṭal 402

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி

iruviṉai yūṇpa cumpai karuviḷai kūṉku ṭampai yiṭaraṭai pāḻmpo tumpa ...... kitavāri

Report an error

இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக்

iṭaitiri cōṅku kanta matuvatu tēṅku kumpa miraviṭai tūṅku kiṉṟa ...... piṇanōvuk

Report an error

குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென்

kuruviyal pāṇṭa mañcu maruviya kūṇṭu neñco ṭuyirkuṭi pōṅku rampai ...... yaḻiyāteṉ

Report an error

றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ

ṟulakuṭa ṉēṉṟu koṇṭa karumapi rānto ḻintu ṉupayapa tāmpu yaṅka ...... ḷaṭaivēṉō

Report an error

அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும்

aruṇaiyi lōṅku tuṅka cikaraka rāmpu yaṅka ḷamarar kuḻāṅku vintu ...... toḻavāḻum

Report an error

அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே

aṭiyavar pāṅka paṇṭu pukalaki lāṇṭa muṇṭa apinava cārṅka kaṇṭaṉ ...... marukōṉē

Report an error

கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங்

karuṇaimru kēntra aṉpa ruṭaṉura kēntrar kaṇṭa kaṭavuḷna ṭēntrar mainta ...... varaicāṭuṅ

Report an error

கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.

kalapaka kēntra tantra aracani cēntra kanta karakuli cēntrar taṅkaḷ ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).