கீத விநோத மெச்சு ...... குரலாலே கீறு மையார் முடித்த ...... குழலாலே
kīta vinōta meccu ...... kuralālē kīṟu maiyār muṭitta ...... kuḻalālē
பாடல் 414 · பாடல் 414
pāṭal 414
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
4 versesTamil with transliteration
கீத விநோத மெச்சு ...... குரலாலே கீறு மையார் முடித்த ...... குழலாலே
kīta vinōta meccu ...... kuralālē kīṟu maiyār muṭitta ...... kuḻalālē
நீதி யிலாத ழித்து ...... முழலாதே நீமயி லேறி யுற்று ...... வரவேணும்
nīti yilāta ḻittu ...... muḻalātē nīmayi lēṟi yuṟṟu ...... varavēṇum
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா சோண கிரீயி லுற்ற ...... குமரேசா
cūtamar cūra ruṭka ...... porucūrā cōṇa kirīyi luṟṟa ...... kumarēcā
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
ātiyar kāto rucco ...... laruḷvōṉē āṉai mukārka ṉiṭṭa ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).