Skip to content

பாடல் 692 · பாடல் 692

Song 692

pāṭal 692

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி

iṇaiyatila tāmi raṇṭu kayalkaḷeṉa vēpu raṇṭu irukuḻaiyiṉ mīta ṭarntu ...... amarāṭi

Report an error

இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப்

ilakucilai vēḷtu ranta kaṇaiyatilu mēci ṟanta irunayaṉar vāri ṇaṅku ...... matapārap

Report an error

பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு பருவரதி போல வந்த ...... விலைமானார்

paṇaimulaiyiṉ mīta ṇinta taraḷamaṇi yārtu laṅku paruvarati pōla vanta ...... vilaimāṉār

Report an error

பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ

payilunaṭai yālu ḻaṉṟu avarkaḷiṭa mōka meṉṟa paṭukuḻiyi lēma yaṅki ...... viḻalāmō

Report an error

கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க கலபமயில் மேலு கந்த ...... குமரேசா

kaṇakaṇeṉa vīra taṇṭai caraṇamati lēvi ḷaṅka kalapamayil mēlu kanta ...... kumarēcā

Report an error

கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே

kaṟuvivaru cūra ṉaṅka mirupiḷava tāka viṇṭu kataṟiviḻa vēle ṟinta ...... murukōṉē

Report an error

மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த மலையவிலி னாய கன்றன் ...... ஓருபாக

maṇimakuṭa vēṇi koṉṟai aṟukumati yāṟa ṇinta malaiyavili ṉāya kaṉṟaṉ ...... ōrupāka

Report an error

மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

malaiyaraiyaṉ mātu tanta ciṟuvaṉeṉa vēva ḷarntu mayilainakar vāḻa vanta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).