Skip to content

பாடல் 893 · பாடல் 893

Song 893

pāṭal 893

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான கோடதனில் மெத்த வீறு ...... முலையாலுங்

kūriya kaṭaikka ṇālu mēruni karoppa tāṉa kōṭataṉil metta vīṟu ...... mulaiyāluṅ

Report an error

கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும்

kōpava taratti ṉālu mēviṭu vitattu ḷāla kōlavu taratti ṉālu ...... moḻiyālum

Report an error

சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய் சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர்

cīriya vaḷaikkai yālu mēkalai nekiḻcci yēcey cīruṟu nucuppi ṉālum ...... vilaimātar

Report an error

சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ

cēṟuta ṉiṉitta mūḻki nāḷava miṟaittu māyai cērtaru muḷatta ṉāki ...... yuḻalvēṉō

Report an error

தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்டனான ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச்

tāraṇi taṉakkuḷ vīṟi yēcama ratuṭṭaṉāṉa rāvaṇaṉ mikutta tāṉai ...... poṭiyākac

Report an error

சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே

cāṭumu vaṇappa tākai nīṭumu kilotta mēṉi tātuṟai puyattu māyaṉ ...... marukōṉē

Report an error

வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே

vāraṇa murittu mātar mēkalai vaḷaikkai nāṇa māpali mutaṟko ṇātaṉ ...... murukōṉē

Report an error

வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ரீகை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

vāruṟu taṉatti ṉārkaḷ cēruma tiḷuppa rīkai vākuḷa kuṟaṭṭi mēvu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).