Skip to content

அதிகாரம் 14 · ஒழுக்கமுடைமை

Purity of Conduct.

oḻukkamuṭaimai

Kurals 131–140, on purity of conduct..

10 versesTamil with translation

The householder and the ascetic: the way of virtue.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

oḻukkam viḻuppan taralāṉ oḻukkam uyiriṉum ōmpap paṭum.

The man whose conduct is pure is honoured by all : purity of conduct is therefore to be prized even above life.

Report an error

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.

parintōmpik kākka oḻukkam terintōmpit tēriṉum aḵtē tuṇai.

Watch anxiously over thy conduct: for wheresoever thou mayest search thou canst not find a firmer ally than right conduct.

Report an error

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.

oḻukkam uṭaimai kuṭimai iḻukkam iḻinta piṟappāy viṭum.

Good conduct bespeaketh an honourable family : but low conduct placeth a man amongst the ignoble.

Report an error

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

maṟappiṉum ōttuk koḷalākum pārppāṉ piṟappoḻukkaṅ kuṉṟak keṭum.

Even the Vêdas if forgotten can be learned again : but once fallen from virtuous conduct the Brâhman is fallen from his place for ever.

Report an error

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு.

aḻukkā ṟuṭaiyāṉkaṇ ākkampōṉṟu illai oḻukka milāṉkaṇ uyarvu.

Prosperity is not for the envious : even so dignity is not for men of ill conduct.

Report an error

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.

oḻukkattiṉ olkār uravōr iḻukkattiṉ ētam paṭupāk kaṟintu.

The firm-minded swerve not from virtuous conduct : for they know the evils brought on by such swerving.

Report an error

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.

oḻukkattiṉ eytuvar mēṉmai iḻukkattiṉ eytuvar eytāp paḻi.

The man of right conduct is honoured among men: but ignominy alone is the portion of those who fall therefrom.

Report an error

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

naṉṟikku vittākum nalloḻukkam tīyoḻukkam eṉṟum iṭumpai tarum.

Good conduct soweth the seed of prosperity : but an evil course is the mother of endless ills.

Report an error

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.

oḻukka muṭaiyavarkku ollāvē tīya vaḻukkiyum vāyāṟ colal.

Foul words can never fall from the lips of the well-bred even when off their guard.

Report an error

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்

ulakattōṭu oṭṭa oḻukal palakaṟṟum kallār aṟivilā tār

Fools may be as instructed as thou pleasest : but they never learn to conform to the ways of the Righteous.

Report an error

Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).