Tirukkural 30.299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
ellā viḷakkum viḷakkalla cāṉṟōrkkup poyyā viḷakkē viḷakku.
The worthy regard not all other light as light: it is only the light of truth that they look upon as a veritable illumination.