Tirukkural 63.630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
iṉṉāmai iṉpam eṉakkoḷiṉ ākuntaṉ oṉṉār viḻaiyuñ ciṟappu.
Behold the man who looketh upon the stress and strain of exertion as a veritable joy: he will be extolled by his very enemies.