Skip to content

Tirumurai 2.79.p1

கவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந் தேறிய காள கண்டன் அவனதா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.

kavaṉamāyc cōṭaiyāy nāveḻāp pañcutōyc caṭṭa vuṇṭu civaṉatāṭ cintiyāp pētaimār pōlanī veḷki ṉāyē kavaṉamāyp pāyvatōr ēṟukan tēṟiya kāḷa kaṇṭaṉ avaṉatā rūrtoḻu tuyyalām maiyalkoṇ ṭañcal neñcē.

Report an error