Skip to content

Tirumurai 2.79.p2

தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.

tantaiyār pōyiṉār tāyarum pōyiṉār tāmum pōvār kontavēl koṇṭoru kūṟṟattār pārkkiṉṟār koṇṭu pōvār entanāḷ vāḻvataṟ kēmaṉam vaittiyāl ēḻai neñcē antaṇā rūrtoḻu tuyyalā maiyalkoṇ ṭañcal neñcē.

Report an error