Tirumurai 4.63.p1
ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க சோதியே துளங்கும் எண்டோ ள் சுடர்மழுப் படையி னானே ஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானே நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே.
ōtimā malarkaḷ tūvi umaiyavaḷ paṅkā mikka cōtiyē tuḷaṅkum eṇṭō ḷ cuṭarmaḻup paṭaiyi ṉāṉē ātiyē amarar kōvē aṇiyaṇā malaiyu ḷāṉē nītiyāl niṉṉai yallāl niṉaiyumā niṉaivi lēṉē.