Skip to content

Tirumurai 5.36.p10

திரியு மும்மதில் செங்கணை யொன்றினால் எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன் நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார் அரிய வானம் அவரருள் செய்வரே.

tiriyu mummatil ceṅkaṇai yoṉṟiṉāl eriya veytaṉa lōṭṭi ilaṅkaikkōṉ neriya vūṉṟiyiṭ ṭārcempoṉ paḷḷiyār ariya vāṉam avararuḷ ceyvarē.

Report an error