Tirumurai 1.61.p8
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.
tōṭuṭaiyāṉ kuḻaiyuṭaiyāṉ arakkaṉṟaṉ tōḷaṭartta pīṭuṭaiyāṉ pōrviṭaiyāṉ peṇpākam mikapperiyāṉ cēṭuṭaiyāṉ ceṅkāṭṭāṅ kuṭiyuṭaiyāṉ cērntāṭuṅ kāṭuṭaiyāṉ nāṭuṭaiyāṉ kaṇapatīc carattāṉē.