Skip to content

Tirumurai 6.47.p1

திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க உருவேயென் னுறவே யென்னூனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோ யடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

tiruvēyeṉ celvamē tēṉē vāṉōr ceḻuñcuṭarē ceḻuñcuṭarnaṟ cōti mikka uruvēyeṉ ṉuṟavē yeṉṉūṉē ūṉiṉ uḷḷamē uḷḷatti ṉuḷḷē niṉṟa karuvēyeṉ kaṟpakamē kaṇṇē kaṇṇiṟ karumaṇiyē maṇiyāṭu pāvāy kāvāy aruvāya valviṉainō yaṭaiyā vaṇṇam āvaṭutaṇ ṭuṟaiyuṟaiyum amara rēṟē.

Report an error