Tirumurai 6.77.p3
மண்ணைத் திகழ நடம தாடும் வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன் விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன் வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன் நாலு மறையங்க மோதக் கண்டேன் வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
maṇṇait tikaḻa naṭama tāṭum varaicilam pārkkiṉṟa pātaṅ kaṇṭēṉ viṇṇiṟ ṟikaḻum muṭiyuṅ kaṇṭēṉ vēṭam palavāñ caritai kaṇṭēṉ naṇṇip piriyā maḻuvuṅ kaṇṭēṉ nālu maṟaiyaṅka mōtak kaṇṭēṉ vaṇṇap polintilaṅku kōlaṅ kaṇṭēṉ vāymūr aṭikaḷaināṉ kaṇṭa vāṟē.