Skip to content

Tirumurai 8.1.388

மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே.

māṟiniṉṟeṉṉai mayaṅkiṭum vañcap pulaṉaintiṉ vaḻiyaṭait tamutē ūṟiniṉṟeṉṉuḷ eḻuparañcōti uḷḷavā kāṇavantaruḷāy tēṟaliṉ teḷivē civaperumāṉē tirupperuntuṟaiyuṟai civaṉē īṟilāp pataṅkaḷ yāvaiyum kaṭanta iṉpamē eṉṉuṭai aṉpē.

Report an error