Tirumurai 8.1.389
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக என்பாம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம்மாறு முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந்துறையாய் சிவபெருமானே சீருடைச் சிவபுரத்தரைசே.
aṉpiṉāl aṭiyēṉ āviyō ṭākkai āṉanta māyk kacinturuka eṉpām allā iṉṉaruḷ tantāy yāṉitaṟ kilaṉorkaimmāṟu muṉpumāyp piṉṉum muḻutumāyp paranta muttaṉē muṭivilā mutalē teṉperuntuṟaiyāy civaperumāṉē cīruṭaic civapurattaraicē.