Tirumurai 8.1.422
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.
aḷipuṇṇakattup puṟantōl mūṭi aṭiyēṉuṭaiyākkai puḷiyam paḻamot tiruntēṉ iruntumviṭaiyāy poṭiyāṭi eḷivanteṉṉai āṇṭukoṇṭa eṉṉāramutēyō aḷiyēṉ eṉṉa ācaippaṭṭēṉ kaṇṭāy ammāṉē.