Tirumurai 8.1.425
கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெமுகொப்ப ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.
kaiyāl toḻuteṉ kaḻaṟcē vaṭikaḷ kaḻumat taḻuvikkoṇṭu eyyā teṉṟaṉtalaimēl vaittemperumāṉ perumāṉeṉṟu aiyā eṉṟaṉ vāyā laraṟṟi aḻalcēra memukoppa aiyāṟ ṟaracē ācaippaṭṭēṉ kaṇṭāy ammāṉē.