Skip to content

Tirumurai 1.85.p5

மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித் துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே.

maṇiyār tikaḻkaṇṭam muṭaiyāṉ malarmalku piṇivār caṭaiyentai perumāṉ kaḻalpēṇit tuṇivār malarkoṇṭu toṇṭar toḻutētta naṇiyāṉ namaiyāḷvāṉ nallam nakarāṉē.

Report an error