Skip to content

Tirumurai 8.2.377

அன்புடை நெஞ்சத்து இவள்பே துற அம் பலத்தடியார் என்பிடை வந்(து)அமிழ்(து) ஊறநின்(று) ஆடி இருஞ்சுழியல் தன்பெடை நையத் தகவழிந்(து) அன்னம் சலஞ்சலத்தின் வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே

aṉpuṭai neñcattu ivaḷpē tuṟa am palattaṭiyār eṉpiṭai van(tu)amiḻ(tu) ūṟaniṉ(ṟu) āṭi iruñcuḻiyal taṉpeṭai naiyat takavaḻin(tu) aṉṉam calañcalattiṉ vaṉpeṭai mēltuyi lumvaya lūraṉ varampilaṉē

Report an error