Skip to content

Tirumurai 8.2.383

வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ் வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன் புயந்தலை தீரப் புலியூர் அரன்இருக் கும்பொருப்பிற் கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே

viyantalai nīrvaiyam meyyē iṟaiñcaviṇ tōykuṭaikkīḻ vayantalai kūrntoṉṟum vāytiṟa vārvanta vāḷarakkaṉ puyantalai tīrap puliyūr araṉiruk kumporuppiṟ kayantalai yāṉai kaṭinta viruntiṉar kārmayilē

Report an error