Tirumurai 8.2.389
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுவந்த தவலங்கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச் கவலங் கிருந்தநம் தோன்றல் துணையெனத் தோன்றுதலால் அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே
kavalaṅkoḷ pēyttokai pāytarak kāṭṭiṭai āṭṭuvanta tavalaṅkilāccivaṉ tillaiyaṉ ṉāytaḻu vimmuḻuvic kavalaṅ kiruntanam tōṉṟal tuṇaiyeṉat tōṉṟutalāl avalaṅ kaḷaintu paṇiceyaṟ pālai aracaṉukkē