Tirumurai 8.2.397
சிலைமலி வாணுதல் எங்கைய(து) ஆகம் எனச் செழும்பூண் மலைமலி மார்பின் உதைப்பத்தந் தான்தலை மன்னர்தில்லை உலைமலி வேற்படை ஊரனின் கள்வர்இல் என்ன உன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே
cilaimali vāṇutal eṅkaiya(tu) ākam eṉac ceḻumpūṇ malaimali mārpiṉ utaippattan tāṉtalai maṉṉartillai ulaimali vēṟpaṭai ūraṉiṉ kaḷvaril eṉṉa uṉṉik kalaimali kārikai kaṇmutta mālai kaluḻntaṉavē