Skip to content

Tirumurai 9.267

ஆசையை அளவறுத் தார்இங் காரே? அம்பலத்(து) அருநடம் ஆடு வானை வாசநன் மலரணி குழல்மடவார் வைகலும் கலந்தெழு மாலைப் பூசல் மாசிலா மறைபல ஓது நாவன் வன்புரு டோத்தமன் கண்டு ரைத்த வாசக மலர்கள் கொண் டேத்த வல்லார் மலைமகள் கணவனை அணைவர் தாமே.

ācaiyai aḷavaṟut tāriṅ kārē? ampalat(tu) arunaṭam āṭu vāṉai vācanaṉ malaraṇi kuḻalmaṭavār vaikalum kalanteḻu mālaip pūcal mācilā maṟaipala ōtu nāvaṉ vaṉpuru ṭōttamaṉ kaṇṭu raitta vācaka malarkaḷ koṇ ṭētta vallār malaimakaḷ kaṇavaṉai aṇaivar tāmē.

Report an error