Skip to content

Tirumurai 11.401

மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே கற்றைச் சடைஅண்ணல் காளத்தி - நெற்றிக்கண் ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதுஞ் சொல்.

maṟṟum palapitaṟṟa vēṇṭām maṭaneñcē kaṟṟaic caṭaiaṇṇal kāḷatti - neṟṟikkaṇ ārā amutiṉ tirunāmam añceḻuttum cōrāmal eppoḻutuñ col.

Report an error