Skip to content

Tirumurai 11.330

போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும் தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும் கயிலாயா யான்காணக் காட்டு.

pōrtta kaḷiṟṟuriyum pūṇṭa poṟiyaravum tīrtta makaḷirunta ceñcaṭaiyum - mūrtti kuyilāya meṉmoḻiyāḷ kūṟāya vāṟum kayilāyā yāṉkāṇak kāṭṭu.

Report an error