Skip to content

Tirumurai 11.348

உரையும் பொருளும் உடலும் உயிரும் விரையும் மலரும்போல் விம்மிப் -புரையின்றிச் சென்றவா றோங்குந் திருக்கயிலை எம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து.

uraiyum poruḷum uṭalum uyirum viraiyum malarumpōl vimmip -puraiyiṉṟic ceṉṟavā ṟōṅkun tirukkayilai emperumāṉ niṉṟavā ṟeṅkum niṟaintu.

Report an error