Skip to content

Tirumurai 11.357

மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்று காயங்கொண் டாடல் கணக்கன்று -காயமே நிற்பதன் றாதலாற் காளத்தி நின்மலன்சீர் கற்பதே கண்டீர் கணக்கு.

māyaṅkaḷ ceytaivar coṉṉa vaḻiniṉṟu kāyaṅkoṇ ṭāṭal kaṇakkaṉṟu -kāyamē niṟpataṉ ṟātalāṟ kāḷatti niṉmalaṉcīr kaṟpatē kaṇṭīr kaṇakku.

Report an error