Tirumurai 11.375
அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்து செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து பொன்முகிலி ஆடுதலும் போம்.
aṟiyāma lēṉum aṟintēṉuñ ceytu ceṟikiṉṟa tīviṉaikaḷ ellām - neṟiniṉṟu naṉmukilcēr kāḷatti nātaṉ aṭipaṇintu poṉmukili āṭutalum pōm.