Tirumurai 11.378
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக் கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என் உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத் திட்காதே விண்ணப்பஞ் செய்.
iṉṟu toṭaṅkip paṇiceyvēṉ yāṉuṉak keṉṟum iḷamatiyē emperumāṉ - eṉṟumeṉ uṭkātal uṇmai uyarkayilai mēyāṟkut tiṭkātē viṇṇappañ cey.