Skip to content

Tirumurai 11.310

உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட திலகம் எனப்பெறினுஞ் சீசீ - இலகியசீர் ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே பேசா திருப்பார் பிறப்பு.

ulakam aṉaittiṉukkum oṇṇutalmēl iṭṭa tilakam eṉappeṟiṉuñ cīcī - ilakiyacīr īcā tirukkayilai emperumāṉ eṉṟeṉṟē pēcā tiruppār piṟappu.

Report an error