Tirumurai 11.392
கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி வடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில் அடகயில ஆரமுதை விட்டு.
kūṭi yiruntu piṟarceyyuṅ kuṟṟaṅkaḷ nāṭittam kuṟṟaṅkaḷ nāṭātē - vāṭi vaṭakayilai yēttātē vāḻntiṭuvāṉ vēṇṭil aṭakayila āramutai viṭṭu.