Skip to content

Tirumurai 11.900

கண்ணெண்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும் எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - ஒண்ணை மருதஅப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும் கருதஅப்பால் உண்டோ கதி.

kaṇṇeṇṟum nantamakkōr kāppeṉṟum kaṟṟirukkum eṇṇeṉṟum mūla eḻutteṉṟum - oṇṇai marutaappā eṉṟum uṉai vāḻttārēl maṟṟum karutaappāl uṇṭō kati.

Report an error