Tirumurai 11.903
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம் அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன் மருதவட்டந் தன்னுளே வந்து.
piṟintēṉ narakam piṟavāta vaṇṇam aṟintēṉ anaṅkavēḷ ampiṟ - ceṟinta porutavaṭṭa vilpiḻaittup pōntēṉ purāṇaṉ marutavaṭṭan taṉṉuḷē vantu.