Skip to content

Tirumurai 11.914.4

மருப்பின் இயன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த ஐவகை அமளி அணைமேல் பொங்கத் தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் ... பட்டினுள் பெய்த பதநுண் பஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச் சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப் பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென ... அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம் கண்ணும் மனமும் கவற்றப் பண்வர இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப

maruppiṉ iyaṉṟa vāḷari cumanta viruppuṟu kaṭṭil mīmicaip paṭutta aivakai amaḷi aṇaimēl poṅkat taṇmalar kamaḻum veṇmaṭi virittup ... paṭṭiṉuḷ peyta patanuṇ pañciṉ neṭṭaṇai yarukāk koṭṭaikaḷ parappip pāyal mīmicai paripuram miḻaṟṟac cāyal aṉṉattiṉ taḷarnaṭai payiṟṟip poṟṟō raṇattaic cuṟṟiya tukileṉa ... ammeṉ kuṟaṅkiṉ nommeṉ kaliṅkam kaṇṇum maṉamum kavaṟṟap paṇvara iraṅkumaṇi mēkalai maruṅkiṟ kiṭappa

Editor's note: Lines 37–48 of the complete continuous poem 11.914; a reading passage, not a separately numbered stanza.

Report an error