Tirumurai 11.921
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய புன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை ஆளுடையான் செம்பொன் அடி.
iṉṟiruntu nāḷai iṟakkum toḻiluṭaiya puṉtalaiya mākkaḷ pukaḻvarō - veṉṟimaḻu vāḷuṭaiyāṉ teyva marutuṭaiyāṉ nāyēṉai āḷuṭaiyāṉ cempoṉ aṭi.