Skip to content

Tirumurai 11.924

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ் மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா கருதிடத்தாம் நில்லா கரந்து.

vaḻipiḻaittu nāmellām vantavā ceytu paḻipiḻaitta pāvaṅkaḷ ellām - poḻilcūḻ marutiṭattāṉ eṉṟorukāl vāykūppa vēṇṭā karutiṭattām nillā karantu.

Report an error