Skip to content

Tiruvaymoli 2.6.3

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப் பூ மருவு கண்ணி எம் பிரானை பொன்மலையை நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே

tāmaraik kaṇṇaṉai viṇṇōr paravum talaimakaṉai tuḻāy viraip pū maruvu kaṇṇi em pirāṉai poṉmalaiyai nām maruvi naṉku ētti uḷḷi vaṇaṅki nām makiḻntu āṭa nāvu alar pā maruvi niṟkat tanta pāṉmaiyē vaḷḷalē

Report an error