Skip to content

Tiruvaymoli 2.6.5

உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை நாசம் செய்து உனது அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே?

uyntu pōntu eṉ ulappu ilāta vem tīviṉaikaḷai nācam ceytu uṉatu antam il aṭimai aṭaintēṉ viṭuvēṉō aintu paintalai āṭu aravu aṇai mēvip pāṟkaṭal yōka nittirai cintai ceyta entāy uṉṉaic cintai ceytu ceytē?

Report an error