Skip to content

Tiruvaymoli 4.1.2

உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு வெம் மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள் செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ

uymmiṉ tiṟaikoṇarntu eṉṟu ulaku āṇṭavar immaiyē tam iṉcuvai maṭavāraip piṟar koḷḷat tām viṭṭu vem miṉ oḷi veyil kāṉakam pōyk kumaitiṉparkaḷ cemmiṉ muṭit tirumālai viraintu aṭi cērmiṉō

Report an error