Tiruvaymoli 1.5.7
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை செடி ஆர் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?
aṭiyēṉ ciṟiya ñāṉattaṉ aṟital ārkkum ariyāṉai kaṭi cēr taṇ am tuḻāyk kaṇṇi puṉaintāṉ taṉṉai kaṇṇaṉai ceṭi ār ākkai aṭiyāraic cērtal tīrkkum tirumālai aṭiyēṉ kāṇpāṉ alaṟṟuvaṉ itaṉiṉ mikku ōr ayarvu uṇṭē?