Skip to content

Kamba Ramayanam 6.37.104

‘அளவையால் அளந்து, “ஆம் “ , “அன்று “என்று அறிவுறும் அமைதி உ(ள்)ளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உறும் நின் களவை ஆய்ந்து உறத் தெளிந்து இலது ஆயினும், கண்ணால், துளவை ஆய் முடியாய்! “உளை நீ “ எனத் துணியும்.

‘aḷavaiyāl aḷantu, “ām “ , “aṉṟu “eṉṟu aṟivuṟum amaiti u(ḷ)ḷavai yāvaiyum uṉakku illai; upaniṭattu uṟum niṉ kaḷavai āyntu uṟat teḷintu ilatu āyiṉum, kaṇṇāl, tuḷavai āy muṭiyāy! “uḷai nī “ eṉat tuṇiyum.

Report an error