Skip to content

Kamba Ramayanam 6.37.105

‘கரணம் என்று உள உன்னை வந்து அறிவு காணாமே, அரணம் அல்லவர்க்கு இவை கடந்து அறிவு அரிது ஆக, மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன் சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான்.

‘karaṇam eṉṟu uḷa uṉṉai vantu aṟivu kāṇāmē, araṇam allavarkku ivai kaṭantu aṟivu aritu āka, maraṇam tōṟṟam eṉṟu ivaṟṟiṭai mayaṅkupa; avarkku uṉ caraṇam allatu ōr caraṇ illai, aṉṉavai tavirppāṉ.

Report an error