Skip to content

Kamba Ramayanam 6.37.106

'தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும், ஆற்றல்சால் முதற்பகுதி; மற்று அதனுள் ஆம், பண்பால் காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால், வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய்.

'tōṟṟam eṉpatu oṉṟu uṉakku illai; niṉkaṇē tōṟṟum, āṟṟalcāl mutaṟpakuti; maṟṟu ataṉuḷ ām, paṇpāl kāṟṟai muṉṉuṭaip pūtaṅkaḷ; avai ceṉṟu, kaṭaikkāl, vīṟṟu vīṟṟu uṟṟu vīvuṟum; nī eṉṟum viḷiyāy.

Report an error