Skip to content

Kamba Ramayanam 6.37.122

“‘பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை தன்னைக் காட்டுதற்கு ‘‘ என்பது மனக்கொளல் தகுதி; உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி ‘ என்று, “உலகில் பின்னைக் காட்டுவது அரியது ‘‘ என்று எண்ணி இப்பெரியோன்.

“‘poṉṉait tīyiṭaip peytal appoṉṉuṭait tūymai taṉṉaik kāṭṭutaṟku ‘‘ eṉpatu maṉakkoḷal takuti; uṉṉaik kāṭṭiṉaṉ, ‘kaṟpiṉukku araci ‘ eṉṟu, “ulakil piṉṉaik kāṭṭuvatu ariyatu ‘‘ eṉṟu eṇṇi ipperiyōṉ.

Report an error